கத்தரில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மையம் மூலம் வெளியிடப்பட்ட -
சகோ. பி.ஜெ. எழுதிய புத்தகங்கள்.
சௌதியில் இஸ்லாமிய அழைப்பு மையம்
சார்ப்பாக " திருமறையின் தோற்றுவாய் " என்ற சகோதரர் பி .ஜே அவர்கள் எழுதிய நூலை புதிதாக வெளியிட்டு இருந்தார்
கத்தரில் சகோதரர் பி.ஜே அவர்கள் எழுதிய நூல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.