Valoothoor Gulam's Bayan At Valangiman
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 11-10-2009 அன்று தவ்ஹீத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் Valoothoor குலாம் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.