பேசும்படம்

இனிப்பினை
கையில் பிடித்து
தித்திக்கும்
திருமறை ஓதும்
இளம் பிஞ்சு !