அது கோயில் யானை
இது தர்கா யானை
இரு யானைகளுக்குமே தெரியாது
தாம் எந்த யானை என்று
அந்த வழிபாடு அவர்களது பண்பாடு
இந்த ஈடுபாடு நமது ஈமானுக்குக் கேடு